Call Us

WEDDING, Event, etc., Webcast, Videography and Photography
Call Us: 086800 09591
Live Web Casting on www.spotonlive.in -------------- Video Gallery Click Here

மார்ச்8:உலக பெண்கள் தின விழா_சமம்_பெண்-ஆண் சமத்துவ இசை நிகழ்ச்சிகள்-சென்னை-நேரடி இணைய ஒளிபரப்பு

உலக பெண்கள் தின முற்போக்கு வாழ்த்துக்கள்!

பெண்களோடு ஆண்களும் சரிநிகர் சமானமாய் வாழ்வமிந்த நாட்டிலே!

பெண்- ஆண் சமத்துவ இசை நிகழ்ச்சி
நேரடி இணைய ஒளிபரப்பு - www.tnsfchennai.com, www.spotonlive.in, www.sarinigar.in

பெண்- ஆண் பாடகர்கள், பெண், குழந்தை உட்பட 32 குரலில் பாடும் மனிதநேய  விஞ்ஞானி அய்யப்பன்(CSIR), ஜெயலலிதா,சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சுசீலா,அறிவுக்கரசி & சென்னை மோகனா,பூங்கோதை,சேலம் ஜெயமுருகன்,இளங்கோ,ஜான்சன் உட்பட இசைக்கருவிகளுடன் மாபெரும் பெண்-ஆண் சமத்துவ இசை நிகழ்ச்சி

நாடாளுமன்றம் - சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33%இட ஒதுக்கீடு கேட்டு Online Petition -இணைய தள வழி தொடக்கம்

குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள்

இடம்: சென்னை -திருவொற்றியூர், எர்ணாவூர், பாரதியார் நகர்

மாலை 6மணி முதல் இரவு 9.30 மணி வரை

அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது; பாருங்கள்!

தலைமை : செல்வி தலைமை ஆசிரியர்,
வரவேற்புரை : அலிபாட்சா
சிறப்பு விருந்தினர் : அகிலா, மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்
நிகழ்ச்சி தொகுப்பு : காஞ்சனா, ச்ற்குணம்,உதயன்
நன்றியுரை : அருந்ததி ,பாரதியார் நகர்

நிகழ்ச்சி ஏற்பாடு : சமம்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம் -திருவொற்றியூர் கிளை,சென்னை மாவட்டம் & பாரதியார் நகர் பொதுமக்கள்

அனைவரும் வருக! வர இயலாதவர்கள் வாய்ப்பிருந்தால் அவசியம் இணைய தளம் வழியே பாருங்கள்! -பார்த்து விட்டு விமர்சனங்களையும்,கருத்துக்களையும் தெரிவியுங்கள்

இந்த தகவல்களை அனைத்து வழிகளிலும் பரப்புங்கள்;நன்றி

அன்புடன்,
பூங்கோதை - 7299530947 சமம் - சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுக்குழு உறுப்பினர் & சென்னை மாவட்ட துணைத் தலைவர்
காஞ்சனா -9094469616, சமம் சென்னை மாவட்ட இணை ஒருங்கிணப்பாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்க சென்னை மாவட்ட இணைச் செயளாளர் & திருவொற்றியூர் கிளைச் செயலாளர்
சக்திவேல் - 9444860976 - தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் & சென்ன மாவட்ட செயலாளர்
உதயன் -9444453588,8056176788, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் & சென்னை மாவட்ட துணைத்தலைவர்உலக பெண்கள் தின முற்போக்கு வாழ்த்துக்கள்!

உதயன் -9444453588,8056176788, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் & சென்னை மாவட்ட துணைத்தலைவர்

0 comments:

Post a Comment