Call Us

WEDDING, Event, etc., Webcast, Videography and Photography
Call Us: 086800 09591
Live Web Casting on www.spotonlive.in -------------- Video Gallery Click Here

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் -TNSF - சென்னை மாவட்ட மாநாடு



அறிவியல் மக்களுக்கே!         அறிவியல் விழிப்புணர்வுக்கே!!       அறிவியல் புதுமை காண்பதற்கே!!
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் -TNSF
சென்னை மாவட்ட மாநாடு


                       ரகுநாதன் நினைவரங்கம்
இடம் : அய்யாசாமி உயர்நிலைப்பள்ளி, அய்யாசாமி தெரு, நேரு நகர், குரோம்பேட்டை, சென்னை
( MIT மெயின் கேட்(மேம்பாலம் கீழே) அருகில் ) – குரோம்பேட்டை ரயில் நிலையம் கிழக்கு வாசலில் இருந்து 5நிமிடம் நட்ந்து வரும் தூரம்
 நாள் : 16ஆகஸ்டு 2015 ஞாயிறு– காலை 9.30 மணி முதல் 5மணி வரை
9.30  பதிவு & அறிவியல் பாடல்கள் –தலைமை பேரா.ரவிக்குமார்-மாவட்ட தலைவர்
10.00: குறும்படங்கள்
10.15 சூரிய குடும்ப உலா –இசைச்சிற்பம் – குரோம்பேட்டை பள்ளி மாணவ, மாணவியர்கள்
10.45 தொடக்க விழா – வரவேற்புரை - அஞ்சலி தீர்மானம்
தொடக்க உரை –பாலகிருஷ்ணன் மாநில துணைத்தலைவர்
11.15 கருத்துரை & விவாதம்1 : உயர்கல்வி இன்று - பேரா.கருணாநந்தம்
12.00 : கருத்துரை & விவாதம்2 : ”மின்சார சேமிப்பு –கண்காணித்தலும்,கட்டுப்படுத்துதலும் – இணைய தள வழியில் இன்றைய தொழில்நுட்பம்” –
சிறந்த பெண் விஞ்ஞானி விருது பெற்ற செந்தாமரை செல்வம் CSIR, CSIO சென்னை
12.45 நவபாரத் மாணவர் கிளை தயாரித்த ”கோலிச் சண்டை” குறும்படம் திரையிடல் மற்றும் உருவாக்கிய - பங்கேற்றவர்களுக்கு பாராட்டு
1.00 : 4வது இளைஞர் அறிவியல் திருவிழாவில் ஆய்வறிக்கை, குறும்படம் நிகழ்வுகளில் பங்கேற்ற, சிறப்பிடம் பெற்ற இளைஞர்களுக்கும் தொண்டர்களுக்கும் பாராட்டு விழா
1.15 – 2.00 : உணவு இடைவேளை
2.00 : கருத்துரை & விவாதம்3 : “சென்னையில் அணுகுண்டு விழுந்தால்”
ஜெகதீஸ்வரன் ( மாவட்ட் துணைத் தலைவர் )
2.45 – 3.30: 2ஆண்டு வேலை அறிக்கை சக்திவேல்(மாவட்ட செயலாளர் )
3.30 -3.45 வரவு செலவு அறிக்கை –கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட பொருளாளர்)
3.45 – 4.30 அறிக்கைகள் மீது விவாதம் –எதிர்கால பணிகள் திட்டமிடல்-தொகுப்புரை
4.30 புதிய செயற்குழு, நிர்வாகிகள் தேர்வு
4.45 நிறைவு விழா – நிறைவுரை ராஜன் (மாநில செயற்குழு)              5.00 நன்றியுரை
நேரடி இணைய ஒளிபரப்பு செய்யப்படும் – Direct Web Telecast
இணைய தளங்கள் Website :  www.tnsfchennai.comwww.spotonlive.in
கருத்துரை & விவாதங்களில் கைபேசியில் & தொலைபேசியில் கேட்கப்படும் சுருக்கமான கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும்!           அனைவரும் வாங்க!!
தொடர்பு எண்கள் : 9444860976 / 9840607391/ 9444816352/ 9444261678/ 9444991848 / 9444453588/ 8056176788
இணைய தளம்-Website : www.tnsfchennai.com மின் அஞ்சல்-Email : chennaitnsf@gmail.com
வாட்ஸ் அப் whatsapp : 9444453588, 9003145821 முகநூல் : www.facebook.com/chennaitnsf
தமிழ் அறிவியல் மாத இதழ் துளிர், ஜந்தர் மந்தர்(ஆங்கிலம்–இரு மாத இதழ்) படியுங்கள்!

0 comments:

Post a Comment