Call Us

WEDDING, Event, etc., Webcast, Videography and Photography
Call Us: 086800 09591
Live Web Casting on www.spotonlive.in -------------- Video Gallery Click Here

Wedding Webcasting in Chennai

Wedding Webcasting in Chennai
Webcasting on 4rd April 6pm.


தமிழ்நாடு அறிவியல் இயக்க சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சியாமளாவுக்கும் (உளவியல் ஆலோசகர் ) -சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜாவுக்கும் 23-04.2015 வியாழன் அன்று மாலையில் சென்னையில் திருமணம் நடைபெற உள்ளது. வாருங்கள்! வாழ்த்துங்கள்!!முற்போக்கு மணமக்களுக்கு மனங்கனிந்த வாழ்த்துக்கள்.
சாதி மறுப்பு & தாலி கட்டாத சுயமரியாதை காதல் திருமணம்!
· வரதட்சணை, புரோகிதச் சடங்குகள் & சோதிடம் இல்லை!!
· மகிழ்ச்சி, தோழமை, சமத்துவம் & அன்பு உண்டு!!
23ஏப்ரல் மாலை :6.30 முதல் 8மணி வரை சாதிமறுப்பு முற்போக்கு திருமணம் &-பேரா.காளீஸ்வரனின் ஜென்னி மார்க்ஸ் கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகள் நேரடி இணைய ஒளிபரப்பு -இணைய தளங்கள் : www.sarinigar.in www.spotonlive.in
அன்புடன்,
உதயன்
9444453588, 8056176788
முற்போக்கு மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!
· சாதி மறுப்பு & தாலி கட்டாத சுயமரியாதை காதல் திருமணம்!
· வரதட்சணை, புரோகிதச் சடங்குகள் & சோதிடம் இல்லை!!
· மகிழ்ச்சி, தோழமை, சமத்துவம் & அன்பு உண்டு!!
மணமக்கள் :
சியாமளா ராஜா
உளவியல் ஆலோசகர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், TNSF
பல்லாவரம் கண்டோண்ட்மெண்ட் சமூக நலக் கூடம்,சென்னை
23 ஏப்ரல் 2015, வியாழகிழமை – மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை
தலைமை : நல்லக்கண்ணு சுதந்திர போராட்ட வீரர்
சிறப்பு விருந்தினர்கள் :ஜி.ராமகிருஷ்ணன் அரசியல் தலைமைக் குழு, மார்க்சிஸ்ட் கட்சி மெட்ராஸ் பட இயக்குநர் ரஞ்சித்,
பிரேமா, செந்தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & தலைவர்கள்…
பேரா.காளீஸ்வரனின் ஜென்னி மார்க்ஸ் கலைக்குழுவின்
முற்போக்கு & அறிவியல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்
நிகழ்ச்சிகள் முழுமையும் நேரடி இணைய ஒளிபரப்பு :
இணைய தளங்கள் : www.sarinigar.in www.spotonlive.in
சரிநிகர் முற்போக்கு திருமண இயக்கம் &
தகவல் மையம் – பதிவு எண் : 421
இ831, 47வது குறுக்குத் தெரு திருவள்ளுவர் நகர்,திருவான்மியூர்,சென்னை-41
மின் அஞ்சல் : sarinigar2000@gmail.com
9444453588, 8056176788,9841444697,9790705466,8148364086,9789014148,9884793650
இணையத்திலும் பதிவு செய்யலாம் www.sarinigar.in
whatapp லும் தொடர்பு கொள்ளலாம்!
வாருங்கள்!வாழ்த்துங்கள்!!பரப்பிடுங்கள்!!பகிருங்கள்!!
————————————————————————————————————————————————————————————————————————————–
————————சாதி ஒழிந்திட, சாதி மறுப்பு திருமணங்களை பரப்பிடுவோம்!!————————————————————————————————————————————————
————————————————————————————————————

0 comments:

Post a Comment